டாப்-ரேட்
பஞ்ச-தந்திரக்-கதைகள்
பஞ்ச தந்திரக் கதைகள் உலகப் புகழ்பெற்றவை. கதை என்றால் எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்விக்கு எடுத்துக்காட்டாக உள்ள நூல்களிலே ‘பஞ்ச தந்திரக் கதைகள்’ ஒன்றாகும். சிறந்ததுமாகும்
காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி அறிவைப் பயன்படுத்துகிறவன் எடுத்த செயலைச் சிறக்கத் தொடுத்து வெற்றி பெற முடிப்பான் என்பதுதான் பஞ்ச தந்திரக் கதைகளில் அமைந்துள்ள கருத்தாகும்.
அசோகர்-கதைகள்
மாமன்னர் அசோகர் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. அசோகர் இனிமேல் போரே நடத்துவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டிருந்தார். போரினால் மக்கள் அடையும் துன்பங்களை நேரில் கண்டறிந்து மனம் மாறிய பின் அவர் இவ்வாறு உறுதி செய்துகொண்டார்
பணம்-
பணம் என்பதென்ன? அநேகமாக, ஒவ்வொருவரும் இவ் வினாவுக்குத் தாங்கள் விடையளிக்கக்கூடும் என்று நினைத்தபோதி லும், வெகு சிலரே விடையளிக்கக்கூடும்
All Rights Reserved @ VioFm | Terms & Conditions | Privacy Policy | by Vasu